புத்தகங்கள்

கனவு இல்லம்

gurumoorthy tamil movie review

  • சினிமா செய்திகள்
  • பட காட்சிகள்
  • மறக்க முடியுமா
  • வால் பேப்பர்கள்
  • சின்னத்திரை
  • வரவிருக்கும் படங்கள்
  • நட்சத்திரங்களின் பேட்டி
  • திரை மேதைகள்
  • சினி வதந்தி
  • நடிகர் - நடிகைகள் கேலரி
  • நட்சத்திரங்களின் விழாக்கள்
  • ஸ்பெஷல் ரிப்போர்ட்
  • கோடம்பாக்கம் நொறுக்ஸ்

குருமூர்த்தி - விமர்சனம்

குருமூர்த்தி,Gurumoorthy

குருமூர்த்தி - பட காட்சிகள் ↓

குருமூர்த்தி,Gurumoorthy

குருமூர்த்தி - சினி விழா ↓

குருமூர்த்தி

குருமூர்த்தி

  • Actors: --> நடராஜ் சுப்ரமணியம்

பூனம் பஜ்வா

  • Release: --> 09 டிச, 2022
  • இயக்குனர் : --> கே.பி.தனசேகர்
  • குருமூர்த்தி - கிளைமாக்சில் மட்டும்…'குரு'

இயக்கம் - கே.பி.தனசேகர் இசை - சத்ய தேவ் உதயசங்கர் நடிப்பு - நட்ராஜ், ராம்கி, பூனம் பஜ்வா வெளியான தேதி - 9 டிசம்பர் 2022 நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம் ரேட்டிங் - 2.25/5 எத்தனையோ போலீஸ் கதைகளை தமிழ் சினிமாவும், ரசிகர்களும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், இன்னமும் சொல்லப்படாத கதைகள் பல இருக்கின்றன. இந்தப் படத்தில் ஒரு எளிய கதையை எடுத்துக் கொண்டு அதைக் கொஞ்சம் பரபரப்பாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். ஊட்டியில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் நட்ராஜ். அதிரடியான நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர். கோடீஸ்வரரான ராம்கி, அவருடைய ஆசை நாயகிக்கு ஒரு பங்களா வாங்கிக் கொடுப்பதற்காக 5 கோடி ரூபாயை காரில் எடுத்துக் கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் அந்தப் பணத்தை யாரோ காரில் இருந்து திருடி விடுகிறார்கள். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் நட்ராஜ். பணம் கிடைத்ததா இல்லையா என்பதுதான் மீதிக் கதை. 5 கோடி ரூபாய் உள்ள அந்த சூட்கேஸை ஒருவர் திருட, அவரிடமிருந்து அந்த சூட்கேஸ் எத்தனை பேரால் திருடப்பட்டு, எப்படியெல்லாம் கை மாறுகிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை. இதை 'பி அண்ட் சி' சென்டர் ரசிகர்களுக்காக 'லோக்கல்' ஆகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் 80களில் வந்ததைப் போல இரண்டு, மூன்று கவர்ச்சி நடனங்கள் வேறு இருக்கிறது.

இன்ஸ்பெக்டராக 'பிட்' ஆகவே இருக்கிறார் நட்ராஜ். ஆனால், நடிப்பில் ஸ்கோர் செய்யும்படியான காட்சிகள் அவருக்கு இல்லை. வழியில் சந்தேகப்படும்படி செல்பவர்களை மிரட்டுவதும், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களை அதட்டுவதும் ஆக மட்டுமே அவருக்கான காட்சிகள் உள்ளன. படத்தின் ஆரம்பத்தில் ஒரு ரவுடியை போட்டுத் தள்ளும் ஹீரோயிசக் காட்சியை மட்டும் பேருக்கு வைத்திருக்கிறார்கள். நட்ராஜுடன் ஜீப்பில் கூடவே இருக்கும் சக காவலர்களான ரவி மரியா, மனோபாலா காமெடி என்ற பெயரில் நம் பொறுமையை சோதிக்கிறார்கள். சூட்கேஸை தங்கள் கண்ணால் பார்த்ததும் திருடிச் செல்பவர்களாக சில கதாபாத்திரங்கள். அவர்களில் ஒருவராக செக்யூரிட்டி வேலை பார்க்கும் ராஜேந்திரன், விலைமாதர்களாக நடிக்கும் சஞ்சனா, அஸ்மிதா கவர்ச்சிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஐந்து கோடியைப் பறி கொடுத்து ஆன்மாவாக அலைந்து பின் உயிருடன் திரும்பி, திருந்தி வாழ்பவராக ராம்கி. படத்தில் அவருக்கு பெரிதாக வேலையில்லை. நட்ராஜின் கர்ப்பிணி மனைவியாக சில காட்சிகளில் வந்து போகிறார் பூனம் பஜ்வா. கதாநாயகி என்பதற்காக டூயட் பாடலை திணித்திருக்கிறார்கள். நட்ராஜ் ஜீப்பில் செல்லும் காட்சிகள், ராம்கி காரில் செல்லும் காட்சிகள் ஆகியவற்றை 'க்ரீன்மேட்'டில் எடுத்திருக்கிறார்கள். அதெல்லாம் அப்பட்டமாகத் தெரிகிறது. ஊட்டியைச் சுற்றிச் சுற்றி வளைத்து படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேவராஜ். அவர் ஒருவருவருக்குத்தான் படத்தில் கொஞ்சம் வேலை அதிகம். சரியாக மாட்டிய கதையை, விறுவிறுப்பாக, சுவாரசியமாகத் திரைக்கதை அமைத்து தரமாகக் கொடுக்க வேண்டிய படத்தை, எப்படியோ கொடுத்து கோட்டை விட்டிருக்கிறார்கள். ஆனால், அனைவரும் வருமான வரி முதல் அனைத்து வரிகளையும் ஒழுங்காகச் செலுத்தி இந்த நாடு உயரக் காரணமாக இருக்க வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்ததற்குப் பாராட்ட வேண்டும். குருமூர்த்தி - கிளைமாக்சில் மட்டும்…'குரு'

குருமூர்த்தி தொடர்புடைய செய்திகள் ↓

gurumoorthy tamil movie review

அந்தோணிசாமியை குருமூர்த்தியாக மாற்றியது ஏன்? - ஜெய்பீம் பட விவகாரத்தில் ...

பட குழுவினர்.

நடராஜ் சுப்ரமணியம்

Web

இன்பினிட்டி

Gurumoorthy

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தவர் நடிகை பூனம் பஜ்வா. 1991ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்தவர், 2005ம் ஆண்டு மிஸ் புனே பட்டம் வென்றார். பின்னர் அப்படியே மாடலிங் துறைக்கு சென்றவர் மொடாதி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரேயினாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர், ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுமானார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார் பூனம் பஜ்வா.

Muthina Kathirikai

முத்தின கத்திரிக்கா

gurumoorthy tamil movie review

தம்பிக்கோட்டை

திரைப்பட வரலாறு

திரைப்படம் வருடம்

மேலும் விமர்சனம் ↓

gurumoorthy tamil movie review

போகுமிடம் வெகு தூரமில்லை

gurumoorthy tamil movie review

கொட்டுக்காளி

gurumoorthy tamil movie review

நுனக்குழி (மலையாளம்)

gurumoorthy tamil movie review

டிமான்டி காலனி 2

gurumoorthy tamil movie review

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.

டிரைலர்கள்

  • சூட்டிங் ஸ்பாட்
  • வந்த படங்கள்

gurumoorthy tamil movie review

  • Cast & crew

Gurumoorthi

Gurumoorthi (2022)

The story of an honest police officer caught between the game of money and power. The story of an honest police officer caught between the game of money and power. The story of an honest police officer caught between the game of money and power.

  • K.P. Tanasekar
  • Poonam Bajwa
  • Sai Saravanan

Official Teaser

  • All cast & crew
  • Production, box office & more at IMDbPro

More like this

Christopher

User reviews

  • December 9, 2022 (India)
  • Friends Talkies
  • See more company credits at IMDbPro

Technical specs

Related news, contribute to this page.

Gurumoorthi (2022)

  • See more gaps
  • Learn more about contributing

More to explore

Recently viewed.

gurumoorthy tamil movie review

Home

நல்ல போலீஸா? கெட்ட போலீஸா? - குருமூர்த்தி விமர்சனம்

gurumoorthy tamil movie review

சதுரங்க வேட்டை படம் மூலம் பிரபலமான ஹீரோவாக அறியப்பட்ட நடிகர் நட்டி அவ்வப்போது குணசத்திர வேடங்களில் நடித்து வரவேற்பைப் பெற்று வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நட்டி களம் இறங்கி இருக்கும் குருமூர்த்தி திரைப்படம் எந்த அளவு வரவேற்பை பெற்றுள்ளது?

தொழிலதிபர் ராம்கி அரசாங்கத்துக்கு தெரியாமல் தான் பதுக்கி வைத்திருக்கும் ஐந்து கோடி ரூபாய் கருப்பு பணத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு செல்லும் வழியில் சில நபர்களால் அந்த பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. அந்தக் கொள்ளையை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி நட்டி அண்ட் டீம் களம் இறங்குகிறது. இதையடுத்து அந்த பணத்தை கொள்ளையடித்தது யார்? அதை நட்டி கைப்பற்றினாரா, இல்லையா? ராம்கியின் நிலை என்னவானது? என்பதே குருமூர்த்தி படத்தின் மீதி கதை.

பொதுவாக ஒரு போலீஸ் படம் என்றாலே அதுவும் கமர்சியல் படமாக எடுக்கும் பொழுது ஒரு வில்லனுக்கும் ஹீரோவுக்குமான கேட் அண்ட் மவுஸ் கேமாகத்தான் பெரும்பாலும் படம் இருக்கும். ஆனால் இந்தப் படம் அப்படி இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடக்கும் ஒரு திருட்டு சம்பவத்தை ஒரு போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்ற புதுமையான முயற்சியை கையிலெடுத்துள்ளார் இயக்குநர் தனசேகர். 

படம் ஆரம்பித்த உடனேயே காணாமல் போகும் பணப்பெட்டியை நட்டி மற்றும் அவருடைய போலீஸ் டீம் கண்டுபிடிக்க ஆரம்பித்து படம் முழுவதும் அப்பெட்டி ஒருவர் கை ஒருவராக பயணித்து இறுதியில் அது எப்படி போலீஸிடம் சிக்கியது. சிக்கிய பின் நடக்கும் திருப்பங்கள் என்ன என்பதை கமர்சியலாக கூறி இருக்கிறார் இயக்குநர். படம் ஆரம்பித்த உடனே கதைக்குள் சென்று விறுவிறுப்பாக நகர ஆரம்பிக்கிறது. இதன்பின் வரும் பில்டப் காட்சிகளும், பாடல்களும் படத்திற்கு சற்று பின்னடைவை கொடுத்தாலும் படத்தின் கதைக்கரு சிம்பிளாக அமைந்து சில இடங்களில் திருப்தி அளித்துள்ளது. இருந்தும் படம் முழுவதும் ஆங்காங்கே வரும் கிளிஷேவான காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அதுவே படத்திற்கு சற்று அயற்சியை கொடுத்துள்ளது.

Gurumoorthy movie Review

நாயகனாக நடித்திருக்கும் நட்டி வழக்கம்போல் தனது தெளிவான வசன உச்சரிப்பு எதார்த்த நடிப்பு மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். போலீசுக்கே உரித்தான மிடுக்கும், கம்பீரமும் கதைக்கு ஏற்றவாறு தன் நடிப்பின் மூலம் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். அவருடன் போலீசாக வரும் ரவி மரியா, மனோபாலா ஆகியோர் கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். பெட்டியை தேடி துப்பு துலுக்கும் காட்சிகளில் நாயகனுக்கு பக்கபலமாக நடித்திருக்கின்றனர்.

தனித்து காமெடி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன் நடிகைகள் சஞ்சனா சிங், அஸ்மிதா சிங் உடன் இணைந்து நடனமாடி ரசிக்க வைத்துள்ளார். குடுகுடுப்பு காரராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் அமைதியான நடிப்பை அளவாக கொடுத்து விட்டு சென்றிருக்கிறார் ராம்கி. நாயகி பூனம் பாஜ்வாவிற்கு அதிக வேலை இல்லை. வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். இவர்களுடன் இணைந்து நடித்த மற்ற நடிகர்கள் அவரவர் வேலையை செய்து விட்டு சென்று இருக்கின்றனர். 

சத்ய தேவ் இசையில் குங்பூ பாண்டா பாடல் தவிர மற்ற பாடல்கள் சுமார். பின்னணி இசை ஓகே. மலையும் மலை சம்பந்தப்பட்ட டிராவல் காட்சிகள் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குருமூர்த்தி - கடமையை செய்பவன்!

Related Tags

சார்ந்த செய்திகள்.

sivakarthikeyan Kottukkaali review

  • ‘அரசியல் ரீதியாக ஸ்கிரிப்ட் எழுத அழுத்தம் இருந்ததா?’ -  வெங்கட் பிரபு பதில்!
  • வழிவிட்ட சூர்யா - நன்றி தெரிவித்த ரஜினி 
  • “பரியேறும் பெருமாளிலிருந்து வாழை வரை” - முதல்வர் குறித்து மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

அதிகம் படித்தவை

detective malathis investigation 62

நக்கீரன் பரிந்துரைகள்

Act passed in West Bengal for offenses to women

Letterboxd — Your life in film

Forgotten username or password ?

  • Start a new list…
  • Add all films to a list…
  • Add all films to watchlist

Add to your films…

Press Tab to complete, Enter to create

A moderator has locked this field.

Add to lists

Gurumoorthi

Where to watch

Gurumoorthi, குருமூர்த்தி.

Directed by Tanasekar Palanivelu

An honest cop tries to track down a suitcase filled with ₹5 crore worth of unaccounted cash that belongs to a businessman. With at least a dozen individuals after it, can he recover it before it falls into the wrong hands?

Natarajan Subramaniam Poonam Bajwa Ramki Samyuktha Karthik Sanjana Singh Priya Asmitha Risha Ravi Mariya Rajendran Manobala Rekha Suresh Boxer Dheena George Mariyan Boys Rajan Mohan Vaidya

Director Director

Tanasekar Palanivelu

Producers Producers

Sai Saravanaji Sivachalapathy

Writers Writers

Keerthivasan Tanasekar Palanivelu

Editor Editor

Cinematography cinematography, production design production design.

K.R. Tagore

Stunts Stunts

Fire Karthick

Choreography Choreography

Composer composer.

Sathya Dev Uthayasankar

Songs Songs

Keerthivasan Maguvi Velladurai

Makeup Makeup

K. Sivakumar

Friends Talkies 9V Studios

Alternative Titles

GuruMoorthi, GuruMoorthy, Guru Moorthy, Guru Murthi, GuruMurthi

Thriller Action

Releases by Date

09 dec 2022, releases by country.

  • Theatrical UA

122 mins   More at IMDb TMDb Report this page

Select your preferred backdrop

Select your preferred poster.

gurumoorthy tamil movie review

குருமூர்த்தி விமர்சனம்

gurumoorthy tamil movie review

தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குற்றமே நிகழக்கூடாதென முறுக்கிக் கொண்டு திரியும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி. அவர் நீலகிரிக்கு மாற்றலாகிச் செல்ல, தொழிலதிபர் கந்தசாமியின் 5 கோடி அடங்கிய பணப்பெட்டி திருடப்படுகிறது. கறாரான குருமூர்த்தி அப்பணப்பெட்டியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை.

தொழிலதிபர் கந்தசாமியாக ராம்கி நடித்துள்ளார். ஓர் இடைவேளைக்குப் பின் நடித்துள்ளதால், கதைத் தேர்வில் கவனம் செலுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யத் தவறியுள்ளார். ஆசைநாயகிக்கு வீடு வாங்கித் தர, அவர் எடுத்துச் செல்லும் கறுப்புப் பணத்தினைத் தொலைத்துவிடுகிறார். பின், பாதி படத்திற்கு மேல் கொஞ்சம் நேரம் ஆன்மாவாகவும் போலீஸ் ஜீப்பில் பயணிக்கிறார்.

ஜக்கம்மா தேவியின் ஆணையாகக் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர் பாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். போலீஸ், புலனாய்வு என்ற படத்திற்கு ஓர் அமானுஷ்யத்தன்மையை ஏற்படுத்த முயல்கிறார் ஜார்ஜ். ஆனால், திரைக்கதை ஓட்டத்தில் அதற்கான தேவை இல்லாததால், ஜார்ஜ் மரியானின் பாத்திரம் ஒட்டவே இல்லை.

ரவி மரியா போலீஸ் ஜீப் டிரைவராகவும், மனோபாலா ஏட்டாகவும் வருகிறார்கள். நகைச்சுவை என்ற பெயரில் அவர்களது உரையாடலைப் பொறுத்துக் கொள்ளப் படாதபாடுப்பட வேண்டியுள்ளது. படம் சுபமாய் முடிந்த பிறகும், க்ரெடிட்ஸ் ஓடும்போது மறுபடியும் வந்து படுத்துகிறார்கள். நான் கடவுள் ராஜேந்திரனையும், மனோபாலாவையும் கொண்டு செய்யப்பட்டுள்ள உருவக்கேலிகளை எல்லாம் இயக்குநர் கே.பி.தனசேகரன் நகைச்சுவைக் கணக்கில் சேர்த்துள்ளார் என்பதைச் சீரணிக்கவே முடியவில்லை.

மூன்று இளைஞர்கள், பெட்டிக்கடை வைத்திருப்பவன், ரவி மரியாவின் கையாள், ஒரு விபச்சாரி, விபச்சாரியின் தோழி என கதையில் நிறைய கதாபாத்திரங்கள். அத்தனை பேரும் பணப்பெட்டியைக் கைப்பற்ற நினைக்கின்றனர். பணம் மனிதனைப் படுத்தும்பாடும், குடும்பத்தின் மகிமையையும் எடுத்துச் சொல்வதே படத்தின் முக்கியமான கருதுகோள் எனப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், அதற்கான மெனக்கெடல் திரைக்கதையில் இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே!

அதிரடியாய் அறிமுகமாகிப் படபடவெனப் பேசி, சாய் தீனாவை அடித்துத் துவைக்கிறார் குருமூர்த்தியாக நடித்துள்ள நட்டி எனும் நடராஜ். ‘இன்று முக்கியமான வேலை ஒன்றிருக்கு. அதன் பின் 15 நாள் விடுமுறைதான்’ என கர்ப்பிணியான மனைவியிடம் சொல்கிறார். ஆனால் ஜீப்பில் செல்லும்போதுதான், ராம்கியின் பணப்பெட்டி வழக்கு அவருக்குக் கிடைக்கிறது. மிகுந்த நெருக்கத்தைக் காட்டும் குருமூர்த்தியின் மனைவி தமிழாகப் பூனம் பஜ்வா நடித்துள்ளார். அவர், ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து எவ்வளவு அரற்றியும், கடமைதான் முக்கியமென அங்குமிங்கும் சென்றவாறும் யோசித்தவாறுமே படம் முழுவதும் உள்ளார். அவரது பாத்திரத்தைப் போலவே படம் பார்ப்பவர்களையும் ரெஸ்ட்லெஸாக (restless) வைக்கிறது படம்.

gurumoorthy tamil movie review

Gurumoorthi Tamil Movie

Gurumoorthi Tamil Movie

Rate This

Gurumoorthi is a 2022 Indian movie directed by KP Tanasekar starring Natarajan Subramaniam, Poonam Bajwa, Ashmitha and Manobala. The feature film is produced by Sai Saravanan and Sivachalapathy and the music composed by Sathya Dev Uthayasankar.

Natarajan Subramaniam in Gurumoorthi

Ashmitha

Director: KP Tanasekar Producers: Sai Saravanan, Sivachalapathy Music Director: Sathya Dev Uthayasankar Cinematographer: Devaraj Editor: SN Fazil

The Greatest All Time  Movie Review

  • Malayalam Movies
  • Tamil Movies
  • Telugu Movies

Gurumoorthi (2022)

Gurumoorthi

Movie: Gurumoorthi

User Rating: 3/5 From 1 User(s)

Language: Tamil

Cast: Natty Natraj, Ramki, Poonam Bajwa... View full

Director: KP Tanasekar

Gurumoorthi Movie Cast & Crew

gurumoorthy tamil movie review

Cast Natty Natraj, Ramki, Poonam Bajwa, Manobala, Mottai Rajendran
DirectorKP Tanasekar
Music DirectorSathya Dev Uthayasankar
LanguageTamil
Release Date 2022-12-09 Released

gurumoorthy tamil movie review

WhatsApp Channel

தமிழில் உள்ள நுணுக்கங்கள்

The Greatest Of All Time Review : ‘புல்லட் தெறிக்குதா.. அனல் பறக்குதா..’ கேரளாவில் இருந்து The Goat Exclusive Review!

Share on Twitter

Goat Review: தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுதும் வெளியாகியிருகிறது The Greatest Of All Time திரைப்படம். தமிழ்நாட்டில் தாமதமாக ரிலீஸ் ஆனாலும், இந்துஸ்தான் டைம்ஸ் நேயர்களுக்காக கேரளாவில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சியை பார்த்து, நமது சிறப்பு செய்தியாளர் கல்யாணி பாண்டியன் வழங்கும் விமர்சனம்!

The Greatest Of All Time Review : ‘புல்லட் தெறிக்குதா.. அனல் பறக்குதா..’ கேரளாவில் இருந்து The Goat Exclusive Review!

Goat Movie Review: கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜய்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது.

இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனை பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால் பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்த பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக ஜீவன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.

புதிய களத்தில் தளபதி விஜய்

நீண்ட நாட்களாக சீரியஸாகவே திரையில் தோன்றி வந்த விஜய்க்கு அவரின் எல்லா வித பக்கங்களையும் காட்ட தளம் அமைத்து கொடுத்து இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அதன் படி படத்தில் விஜய் வெளிப்படுத்தி இருக்கும் காமெடி, லூட்டி, எமோஷன், சைலண்ட் ரியாக்ஷன், டயலாக் டெலிவரி, ஆக்ஷன் என அனைத்தும் ரசிக்க வைத்து இருக்கிறது.

குறிப்பாக அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் புதுமையாக இருக்கிறது. டி ஏஜிங் செய்யப்பட்ட விஜயின் கரெக்ஷன் ஓகே ரகம்தான். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் விஜய் வெளிப்படுத்திய நடிப்பு மிரட்டல்.

சினேகா முடிந்த அளவு எமோஷனை கடத்த முயன்று கவனம் இருந்தாலும், அந்த இடம் கூட மீனாட்சிக்கு இல்லை..பால் வடியும் மோகனின் முகத்தில் வில்லனிசம் சுத்தமாக ஒர்க் அவுட் ஆக வில்லை. பிற எந்த கதாபாத்திரங்களும் மனதில் நிற்காமல் போனது சோகத்திலும் பெரும் சோகம்.

மேலும் படிக்க: தி கோட் திரைப்படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்களின் ட்விட்டர் ரிவியூக்களை இங்கே அறிந்து கொள்ளலாம்

முன்கூட்டியே உடைந்த சஸ்பென்ஸ்

படத்தின் பெரும் பலவீனாக முன்னமே சோசியல் மீடியாவில் நிலவிய படத்தின் சஸ்பென்ஸ்கள் சார்ந்த தகவல்கள் மாறி இருக்கின்றன. காரணம், அவை அனைத்தும் படத்தில் அப்படியே இருக்கின்றன. அதனால், அடுத்து வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய ஆர்ப்பரிப்பை கொடுக்க வில்லை.

அதே போல படத்தில் ஜீவன் வில்லனாக மாறுவதற்கு சொல்லப்பட்ட காரணம் படத்தின் சுவாரசியத்தை ஒட்டு மொத்தமாக குறைத்து விட்டது.

அதன் பின்னர் வரும் காட்சிகளின் திரைக்கதை வேகமாக இருந்தாலும், அவை நம்முடன் ஒட்டவில்லை. ஸ்பார்க் பாடல் இடம் பெற்ற இடம் கடுப்பின் உச்சம். இரண்டாம் பாதியில் யோகி பாபு கவுண்டர்களை அடுக்கி சிரிக்க வைக்க முயன்றாலும், அவருக்கு படத்தில் கொடுக்கப்பட்ட இடம் தவறாக இருந்த காரணத்தால், அவையும் நம்மை சிரிக்க வைக்க தவறுகிறது.

ஸ்கெட்ச் போட்டு அப்பா - மகன் கான்ஃபிளிக்ட்டை திரைக்கதையில் வைத்து விளையாட நினைத்த வெங்கட், சண்டையில் அசைவுகளை வைத்தே அவன் ஜீவன் என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்ததை, அவ்வளவு திறமை வாய்ந்த காந்தி கண்டுபிடிக்க மாட்டார் என்று நினைத்தது எப்படி என்று சுத்தமாக புரியவில்லை.

யுவன்சங்கர் ராஜா பங்களிப்பு என்ன?

படத்தின் ஆகப்பெரிய பலவீனம் யுவனின் பின்னணி இசை. ஆம், முதல் பாதியில் அவரின் பின்னணி இசை காட்சிகளின் உயிர்ப்பை கடத்த பெரிதாக உதவவில்லை. இரண்டாம் பாதியில் ஏதோ கொஞ்சம் முயன்று இருக்கிறார்.

ஓப்பனிங் பாடலில் கரெக்ஷன், மெலடி பாடலுக்கு பதிலாக இளையராஜா பாடல், பின்னணி இசையில் முத்திரை பதித்து படத்திற்கு பலம் சேர்க்காமல் போனது உள்ளிட்டவை யுவன் இந்த வாய்ப்பை அலட்சிய போக்குடன் கையாண்டு இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

படத்தின் திரைக்கதை சுவாரசியமாக இருந்த போதிலும் ஆனாலும் வெங்கட் பிரபு படங்களில் கதையில் காணப்பட்ட அழுத்தம் இல்லாமல் போனது கோட்டை, கோட்டை விட வைத்து இருக்கிறது. கிளைமாக்சில் ஐபில் மேட்சையும், திரைக்கதையையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்து கதை நகர்த்திய விதம் அசத்தல்.

தொடர்புடையை செய்திகள்

  • திரைத் துளி
  • திரைப்படங்கள்
  • வீடியோக்கள்
  • கிசு கிசு கார்னர்
  • புகைப்படங்கள்
  • திரைவிமர்சனம்
  • சினி தரவரிசை
  • சூட்டிங் ஸ்பாட்
  • தொலைக்காட்சி
  • சந்திப்போமா
  • டிரெண்டிங் வீடியோஸ்

gurumoorthy tamil movie review

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

facebookview

The Goat Review: தமிழகத்தில் வெற்றி கோடி பறக்குதா? - தி கோட் விமர்சனம்...

The Goat Review: தமிழகத்தில் வெற்றி கோடி பறக்குதா? - தி கோட் விமர்சனம்... முழு தகவல்கள் இதோ. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் 2024 செப்டம்பர் 5ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்ததா? இல்லையா? இப்படம் கதை, ரேட்டிங் போன்ற முழு அலசல் இங்கு விரிவாக உள்ளது, இதோ.

cover image

Table of content

நிறை / குறை, மிரட்டல் காட்சிகள்.

  • தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி' ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து 'AGS என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடித்துள்ள 68வது திரைப்படமாகும். 

தி கோட் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், லைலா, பிரேம்ஜி அமரன், யோகி பாபு, வைபவ், வி டி வி கணேஷ், பார்வதி நாயர் என பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார்.

தி கோட் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ல் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரிலீஸ் படமாக உலகமெங்கும் வெளியாகிறது. இப்படம் 333 கோடி பொருட்செலவில் உருவாகி 5000+ திரையரங்கில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. திரையரங்கு ரிலீஸ் தொடர்ந்து இப்படம் நெட்ப்ளிக்ஸ் ஆன்லைன் டிஜிட்டல் ஓடிடி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

தொடக்கத்தில் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்து வந்துள்ள இப்பம், தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பல இடங்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் ரசிகர்கள் இப்படத்தினை வரவேர்த்துள்ளனர்.

காந்தி (விஜய்) நண்பர்களுடன் இணைந்து யாரும் முடிக்க முடியாத மிஷன் & வழக்குகளை அதிரடியாக முடிக்கும் வல்லமை படைத்தவர். இவர் தீவிரவாதம் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் வில்லன்களை அழிக்கும் இந்திய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் RAW ஏஜென்ட் படையில் ஒருவர்.

விஜய் தனது நண்பர்கள் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் உடன் இணைந்து வில்லன் படையை எதிர்க்கிறார். அந்த சண்டையில் விஜய் வெற்றி பெற்றதும் வில்லனை அழித்ததாக நினைத்துக்கிண்டு அங்கிருந்து வருகின்றனர்.

வில்லன் 'மைக் மோகன்' விஜய் உடன் மோதும் சண்டையில் விபத்தில் சிக்கி மயக்கம் அடைகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்புகிறார். தனது தோல்விக்கு காரணமாக இருக்கும் விஜய் மற்றும் அவரது நண்பர்களை பழிவாங்க நினைக்கும் மைக் மோகன், விஜய்-யின் மூத்த மகனை சிறுவயதில் கடத்தி செல்கிறார்.

மூத்த மகன் இறந்துவிட்டார் என எண்ணி விஜய் தனது மனைவி சினேகா வுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய் மகன் (ஜீவன்)-யை கடத்தி தனது மகன் போல வளர்த்து அவனை விஜய்-யை எதிர்க்க வைக்கிறார், மைக் மோகன்.

தொடக்கத்தில் தனது மகன் கிடைத்துவிட்டான் என்ற குஷியில் காந்தி (தளபதி) & ஜீவன் (இளைய தளபதி) இருவரும் சந்தோசத்தில் மிதக்க, பின்னர் அடுத்தடுத்து பல ட்விஸ்ட் மற்றும் சம்பவங்கள் நடக்கிறது. இதனால் விஜய் நண்பர்கள் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் என ஒவ்வொருவரும் படிப்படியாக இறக்க, இந்த சூழலில் இருந்து விஜய் தன்னை மற்றும் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே படத்தின் கதை.

தி கோட் திரைப்படத்தில் அதிகமாக சண்டை காட்சிகள் தான் இடம்பெற்றுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதையில் மிரட்டும் சண்டை காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனியில் அமரவைக்கிறது. பிரமாண்ட திரையில் அதிநவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் அசத்தலான காட்சிகள் இப்படத்திற்கு பெரிய மைலேஜ்  ஆக அமைந்து இருக்கிறது. கார் சேசிங், பைக் ரைடிங் என பல சாகச நிறைந்த சண்டைகள் இப்படத்தின் மேக்கிங் மற்றும் திரைக்கதையை வலிமை படைத்துள்ளது.

தி கோட் திரைப்படம் படமாக்கப்பட்ட விதம், காட்சிகள் வடிவமைப்பு, எடிட்டிங், ஒளிப்பதிவு என பல தொழில்நுட்ப குழுவினர்கள் இப்படத்தினை ஹாலிவுட் சினிமா தரத்திற்கு உருவாக்கியுள்ளனர். எதார்த்தமான கதை இல்லாமல் ஒரு வித்தியாசமான கதையை திரைக்கதையாக வடிவமைத்து தமிழ் மற்றும் இந்திய சினிமா ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இயக்கியுள்ளார், வெங்கட் பிரபு.

ஒவ்வொரு காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் என படத்தின் கதைக்கான அழுத்தம், மேலும் படத்தில் நடித்துள்ள விஜய் கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என பல இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார், இயக்குனர். நடிகர் விஜய் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக பொருந்தும் வகையில் நடித்து அசத்தியுள்ளார். இப்படத்தில் நடித்துள்ள பல முன்னணி கலைஞர்கள் அவர்களின் பொறுப்பை ஏற்று கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

தி கோட் திரைப்படத்தின் நீளம் தான் இப்படத்திற்கு பெரிய குறையாக மாறியுள்ளது. இந்த படத்தின் நீளத்தை சமாளிக்கும் வகையில் பல அதிரடி திருப்பங்கள், சண்டை காட்சிகள் மற்றும் மிகப்பெரிய ஜாம்பவான்களின் கௌரவ தேற்றம் என பல சப்ரைஸ்கள் இந்த படத்தில் நிறைந்துள்ளது.

gurumoorthy tamil movie review

  • Don't Block
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am

Menu

  • ₹ 10 Lakh,1" data-value="Loan ₹ 10 Lakh">Loan ₹ 10 Lakh
  • Games & Puzzles

gurumoorthy tamil movie review

  • Entertainment
  • Latest News
  • Kolkata Rape Case News Live
  • Arvind Kejriwal Live Updates
  • Duleep Trophy 2024 Live Score
  • Web Stories
  • Mumbai News
  • Bengaluru News
  • Daily Digest

HT

GOAT movie review: This Thalapathy Vijay-Venkat Prabhu film is an action-packed, wholesome entertainer

Goat movie review: director venkat prabhu blends humor, tributes, and high-octane sequences, making it a refreshing experience for thalapathy vijay fans..

GOAT review: It's Ilayathalapathy versus Thalapathy . One is a good guy and the other is bad one. A young man vs an older one, bringing double the fun and double the action. Director Venkat Prabhu tries to show the audience why this film and Vijay is GOAT to his fans and the audience. (Also read: Vijay will become the Tamil Nadu chief minister in 2026: GOAT actor Premgi )

GOAT review: Thalapathy Vijay has dual roles in the movie,

GOAT takes off in Kenya in 2008 where we see a special anti-terrorist squad (SATS) team recover stolen uranium from a group of terrorists led by Omar and Rajiv Menon (Mohan). Gandhi (Vijay) and his team members-cum-friends Kalyan (Prabhu Deva), Sunil (Prashanth), Shaaam (Ajay) come back victorious to India but create havoc in the mission and receive flak from their chief Nazeer (Jayaram) for this. The group of men are thick as thieves and like to party and this is what gets Gandhi into trouble with his pregnant wife Anu (Sneha), who is quite suspicious of his activities.

Chaos unfurls

To keep Anu and his son Jeevan happy, Gandhi decides to take them to Thailand when he is assigned a mission. And this is where things go terribly wrong. Gandhi and his family are attacked by a gang and Anu ends up in hospital while Jeevan ends up kidnapped and killed. Cut to years later and we see things have changed - Gandhi is on a desk job and he is separated from Anu. But terror strikes again in the form of Sanjay. What does Gandhi do? Who is Sanjay? How does the SATS team save the day? Does Gandhi reunite with his family? Is it a happy-ever-after?

Director Venkat Prabhu must first be lauded for writing a story that travels the world and has family sentiment, action, humour and drama interlaced with twists and plenty of tributes. He has given Thalapathy Vijay a story that is quite different from the Tamil star’s last few outings and it’s refreshing. Vijay is seen in two roles and the two characters are radically quite different and that’s what makes it interesting. Venkat Prabhu has loaded the film with a lot of tributes starting from Captain Vijayanath, SPB and Ajith’s Mankatha hook step to his late cousin, Bhavatharini, and numerous Vijay films.

A Vijay fan tribute

The first half of GOAT is extremely engaging with the director setting up the stage for superb interval block that takes you by surprise. There is a lot of family drama and high-octane action in various missions around the world before the film hits the interval. Post interval, the film takes off with a face off between the Gandhi and Sanjay and the director tries to keep it fast-paced. Through the film, Venkat Prabhu shows he is a fanboy of Vijay, the Kollywood (references to Ghilli, Thirumalai, etc) and the climax of the film definitely proves this. This is not to say that there are no lags in the film but the superb performance of Vijay and the large ensemble cast makes you forgive this. The director capitalises totally on Vijay’s trademark charm, sentiment, action, dance and humour and this is sure to appeal to his fans and the audience.

Venkat Prabhu has always worked with his friends and family and his cousin, Yuvan Shankar Raja, has scored the music for GOAT like his previous films. Yuvan has done a good job with the BGM and the remixing of the an old Ilaiyarajaa song is foot tapping. But the Bhavathirini song (made with the use of AI), Chinna Chinna Kangal, is quite touching and soulful.

GOAT is a Venkat Prabhu treat for Thalapathy Vijay fans and the audience. This Vijay film is an action-packed, fun, wholesome entertainer!

  • Terms of use
  • Privacy policy
  • Weather Today
  • HT Newsletters
  • Subscription
  • Print Ad Rates
  • Code of Ethics

healthshots

  • India vs Sri Lanka
  • Live Cricket Score
  • Cricket Teams
  • Cricket Players
  • ICC Rankings
  • Cricket Schedule
  • Shreyas Iyer
  • Harshit Rana
  • Kusal Mendis
  • Ravi Bishnoi
  • Rinku Singh
  • Riyan Parag
  • Washington Sundar
  • Avishka Fernando
  • Charith Asalanka
  • Dasun Shanaka
  • Khaleel Ahmed
  • Pathum Nissanka
  • Other Cities
  • Income Tax Calculator
  • Petrol Prices
  • Reliance AGM 2024 Live
  • Diesel Prices
  • Silver Rate
  • Relationships
  • Art and Culture
  • Taylor Swift: A Primer
  • Telugu Cinema
  • Tamil Cinema
  • Board Exams
  • Exam Results
  • Admission News
  • Employment News
  • Competitive Exams
  • BBA Colleges
  • Engineering Colleges
  • Medical Colleges
  • BCA Colleges
  • Medical Exams
  • Engineering Exams
  • Love Horoscope
  • Annual Horoscope
  • Festival Calendar
  • Compatibility Calculator
  • Career Horoscope
  • Manifestation
  • The Economist Articles
  • Lok Sabha States
  • Lok Sabha Parties
  • Lok Sabha Candidates
  • Explainer Video
  • On The Record
  • Vikram Chandra Daily Wrap
  • Entertainment Photos
  • Lifestyle Photos
  • News Photos
  • Olympics 2024
  • Olympics Medal Tally
  • Other Sports
  • EPL 2023-24
  • ISL 2023-24
  • Asian Games 2023
  • Public Health
  • Economic Policy
  • International Affairs
  • Climate Change
  • Gender Equality
  • future tech
  • HT Friday Finance
  • Explore Hindustan Times
  • Privacy Policy
  • Terms of Use
  • Subscription - Terms of Use

Login

gurumoorthy tamil movie review

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

gurumoorthy tamil movie review

  • Top Listing
  • Upcoming Movies

GOAT Overseas Review: Here's What Audiences Abroad Are Saying About Vijay's The Greatest of All Time

GOAT Overseas Review What Audiences Abroad Are Saying

GOAT Overseas Review: The Greatest of All Time (GOAT) is a Tamil science fiction action film featuring Vijay in dual roles, directed by Venkat Prabhu and produced by AGS Entertainment. As the studio's 25th production, it marks Vijay's second-to-last film before his anticipated political entry. The movie was released globally in theaters on September 5, 2024.

Title card thooku 🔥🔥🔥 #GOAT https://t.co/3jhDiPZOVz — AB George (@AbGeorge_) September 4, 2024

The film was first announced in May 2023 under the working title Thalapathy 68, marking Vijay's 68th lead role. The official title was revealed in December. Principal photography began in October 2023 and took place in various phases across multiple locations, including Chennai, Thailand, Hyderabad, Sri Lanka, Pondicherry, Thiruvananthapuram, Russia, and the United States, concluding by late June 2024. The music is composed by Yuvan Shankar Raja, with cinematography by Siddhartha Nuni and editing by Venkat Raajen.

GOAT Synopsis

A Title Card with both Anirudh and Yuvan BGM #TheGreatestOfAllTime #TheGOAT #ThalapathyVijay #VenkatPrabhu #TheGoatFromSep5 #TheGoat #TheGOATFestival #TheGretestOfAllTime #Yuvan https://t.co/dsMxbVjbQn — Trend Box (@TrendBox_) September 4, 2024

Gandhi, a hostage negotiator, field agent, and spy with Chennai's Special Anti-Terrorist Squad (SATS), collaborates closely with RAW. A devoted family man with a wife and son, he encounters new challenges years after his retirement. Together with his SATS team, consisting of himself and three other members, Gandhi must confront and resolve the consequences of their past actions.

Whistle podu in theatre 👏👌 #GOAT — AB George (@AbGeorge_) September 4, 2024

GOAT Cast And Crew

#TheGreatestOfAllTime First Half Review Wammalee idhu dhan da CINEMA !! A Never seen .. Fast Paced first Half , Unexpected Intro , Whistle podu - a Perfect feast for fans 🧨💥Literally a Roller coaster Ride , Unexpected Twist & Turns .. Especially Interval Block ... Hollywood… pic.twitter.com/rJA0H7qWZN — Lets X OTT GLOBAL (@LetsXOtt) September 5, 2024

The cast of The Greatest of All Time (GOAT) features Vijay in dual roles as Gandhi and Jeevan, with Akhil portraying the childhood version of Jeevan. The film also stars Prashanth, Prabhu Deva, Ajmal Ameer, Mohan, Jayaram, Sneha as Gandhi's wife and Jeevan's mother, Laila as a doctor, and Meenakshi Chaudhary as Srinidhi, Jeevan's love interest, with her voice dubbed by M. M. Manasi. Vaibhav plays Jeevan's friend, while Premgi Amaren takes on the role of Gandhi's brother-in-law and Jeevan's uncle. Additional cast members include Yugendran, Parvati Nair, VTV Ganesh, Aravind Akash, Ajay Raj, Komal Sharma, Abyuktha Manikandan, Anjena Kirti, Dileepan, Ganja Karuppu, T. Siva, and Irfan Zaini. Vijayakanth and Y. G. Mahendran also make cameo appearances, with artificial intelligence used for the former.

#TheGreatestOfAllTime First half - VERY GOOD So Far - Banger opening block with a super surprise 🔥 - So nice to see the charming phase of ThalapathyVijay after long time🤩 - The Family portions have connected emotionally very well...Sneha character❣️ - No major boring… pic.twitter.com/FMKqSCMLds — AmuthaBharathi (@CinemaWithAB) September 5, 2024

The Greatest of All Time (GOAT) is directed by Venkat Prabhu, who also wrote the screenplay along with Ezhilarasu Gunasekaran and K. Chandru, with dialogues by Venkat Prabhu and Viji. The story is also penned by Venkat Prabhu. Produced by Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh, and Kalpathi S. Suresh under the banner of AGS Entertainment, the film features cinematography by Siddhartha Nuni, editing by Venkat Raajen, and music composed by Yuvan Shankar Raja.

After a Tremendous First Half 💣💥 #GOAT Excellent Start in Second Half... #TheGreatestOfAllTime pic.twitter.com/9azKbHey3E — Lets X OTT GLOBAL (@LetsXOtt) September 5, 2024

The release of "The Greatest Of All Time (GOAT)" is highly anticipated, promising an extraordinary cinematic experience for film enthusiasts. Stay tuned for insightful reviews as audiences share their thoughts on this science fiction action film.

BLOCKBUSTER. — Lets X OTT GLOBAL (@LetsXOtt) September 5, 2024
Attention all Thalapathy fans in Tamil Nadu! Its a BLOCKBUSTER GOAT🔥 Rush to the theaters and ENJOY THE SHOW🙌 #Thalapathy #GOAT — ForumKeralam (@Forumkeralam2) September 5, 2024
#GOAT - A Superb Entertainer from Venkat Prabhu! A decent first half sets the stage for a gripping second half, packed with twists and surprises! Ilayathalapathy Vijay steals the show with his superb performance! Another BLOCKBUSTER loading for Thalapathy🙌 — ForumKeralam (@Forumkeralam2) September 5, 2024
#TheGOAT A decent 1st half followed by an above avg 2nd half. The story line is predictable, but film is packed with fun, emotions and stylish action sequences. Cameos & surprising moments worked well. THALAPATHY AATAM 🦁 A decent entertainer from @vp_offl 🙌 #GOAT pic.twitter.com/c5AvDpACvs — Forum Reelz (@ForumReelz) September 5, 2024

The Greatest of All Time Box Office Collection Day 1 Prediction: Vijay's Movie Expected To Make A Strong Start

  • Don't Block
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am

facebookview

  • entertainment
  • 'GOAT' preview: Will Vijay's film set a new benchmark at the box office?

'GOAT' preview: Will Vijay's film set a new benchmark at the box office?

'GOAT' preview: Will Vijay's film set a new benchmark at the box office?

About the Author

The TOI Entertainment Desk is a dynamic and dedicated team of journalists, working tirelessly to bring the pulse of the entertainment world straight to the readers of The Times of India. No red carpet goes unrolled, no stage goes dark - our team spans the globe, bringing you the latest scoops and insider insights from Bollywood to Hollywood, and every entertainment hotspot in between. We don't just report; we tell tales of stardom and stories untold. Whether it's the rise of a new sensation or the seasoned journey of an industry veteran, the TOI Entertainment Desk is your front-row seat to the fascinating narratives that shape the entertainment landscape. Beyond the breaking news, we present a celebration of culture. We explore the intersections of entertainment with society, politics, and everyday life. Read More

Visual Stories

gurumoorthy tamil movie review

My Subscriptions

ABP Premium

The GOAT Twitter Review: தெறிக்கவிட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா விஜய்...தி கோட் பட ட்விட்டர் விமர்சனம்

Goat twitter review: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

GOAT Twitter Review Tamil How is Vijay The Greatest of All Time Movie Netizens Audience Reaction The GOAT Twitter Review: தெறிக்கவிட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா விஜய்...தி கோட் பட ட்விட்டர் விமர்சனம்

தி கோட் ட்விட்டர் விமர்சனம் (The GOAT Twitter Review)

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜயின் 68 ஆவது படமாக உருவாகியுள்ளது தி கோட். பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா,  லைலா , மோகன் , வைபவ் , ஜெயராம் , பிரேம்ஜி , மினாக்‌ஷி செளதரி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய தி கோட் இன்று உலகளவில் 5000 திரையரஙகுகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்

தி கோட்  முதல் பாதி

விறுவிறுப்பான ஒரு ஆக்‌ஷன் கதையாக தி கோட் படம் தொடங்குகிறது. ஒட்டுமொத்த படத்தையும் நடிகர் விஜய் ஒரே ஆளாக தூக்கி நிறுத்துகிறார். விஜயின் அறிமுகம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் கவனமீர்க்கின்றன. எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாகும் வகையில் இடைவேளைக் காட்சி அமைந்துள்ளதாக தி கோட் படத்தைப் பற்றி கூறியுள்ளார் ஒருவர்.

#TheGOAT First Half Review 🍿 - A Grand and Racy Mass Entertainer with gripping screenplay from #VenkatPrabhu ..⭐ - #ThalapathyVijay Show all the way..💥 Shoulders the Film with his charm and performance..🔥 - Thalapathy intro was a Surprise & that episode was stylish..🤝 -… — Laxmi Kanth (@iammoviebuff007) September 5, 2024

வெங்கட் பிரபு சொன்னது போலவே ஆக்‌ஷன் காமெடி ஃபேமிலி செண்டிமெண்ட் என அனைத்து கோணத்திலுக் விஜயை காட்டியுள்ளார் என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார்.

#GOAT at interval. VP delivers what was promised. A globe-trotting action spectacle with a lot of focus on drama involving family angle and a couple of well-shot mission sequences. Interval block the biggest highlight of the first half 👌👌 — Haricharan Pudipeddi (@pudiharicharan) September 5, 2024

இரண்டாம் பாதி

சமீப காலத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவு தி கோட் படத்தின் கடைசி நாற்பது நிமிடங்கள் சிறப்பாக அமைந்திருப்பதாக ரசிகர் தெரிவித்துள்ளார்கள்

#TheGOAT - The Final 40 Mins Climax is one of the best I've seen in Recent Times..🔥 Packed with PEAK theatrical moments..💥💥💥 Experience it in Theatres..🤙 — Laxmi Kanth (@iammoviebuff007) September 5, 2024

ஆக மொத்தம் எல்லா தரப்பு ரசிகர்களையும் பூர்த்தி செய்யும் வகையில் விஜயும் வெங்கட் பிரபுவும் சேர்ந்து ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பது ரசிகர்களின் கருத்து

#TheGreatestOfAllTime Director VenkatPrabhu has won ✅🔥 He delivered a full fest commercial Entertainer which will satisfy all age audiences🤝 pic.twitter.com/SqXtfO2qUE — AmuthaBharathi (@CinemaWithAB) September 5, 2024

தலைப்பு செய்திகள்

The Goat Twitter Review : தெறிக்கவிட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா விஜய்...தி கோட் பட ட்விட்டர் விமர்சனம்

ட்ரெண்டிங் செய்திகள்

ABP Premium

ஃபோட்டோ கேலரி

Teacher Based Movies : தமிழ் சினிமாவில் வெளிவந்த வாத்தி படங்கள்!

ட்ரெண்டிங் ஒப்பீனியன்

வினய் லால்

பர்சனல் கார்னர்

The Goat Twitter Review : தெறிக்கவிட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா விஜய்...தி கோட் பட ட்விட்டர் விமர்சனம்

IMAGES

  1. Gurumoorthy (2022) Tamil Movie Review by Raja • Gurumoorthy Review • Gurumoorthi• Gurumoorthy • AGR

    gurumoorthy tamil movie review

  2. Gurumoorthy (2022) Movie Review in Tamil

    gurumoorthy tamil movie review

  3. Gurumoorthy Movie Review

    gurumoorthy tamil movie review

  4. Gurumoorthy Movie Review

    gurumoorthy tamil movie review

  5. Gurumoorthy Movie Review by Bayilvan Ranganathan

    gurumoorthy tamil movie review

  6. Gurumoorthy Movie Review: An amateurishly made suspense drama that is

    gurumoorthy tamil movie review

VIDEO

  1. Dharmadurai Public Review

  2. "Dhalla Beil Disum Disum-5" Shortfilm

  3. Maathiyosi

  4. Kutralam Season Super Sourashtra Shortfilm

  5. " Tamil or Telugu , Madness of making a movie same " Rana Daggubati opens up!

  6. இறைவன்

COMMENTS

  1. Gurumoorthy Movie Review: An amateurishly made suspense drama that is

    Gurumoorthy Movie Review: Critics Rating: 2.0 stars, click to give your rating/review,An honest cop tries to track down a suitcase filled with ₹5 crore worth of unaccounted cash that bel

  2. குருமூர்த்தி

    இயக்கம் - கே.பி.தனசேகர் இசை - சத்ய தேவ் உதயசங்கர் நடிப்பு - நட்ராஜ், ராம்கி, பூனம் பஜ்வா வெளியான தேதி - 9 டிசம்பர் 2022 நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம் ரேட்டிங் - 2.25 ...

  3. Gurumoorthi (2022)

    Gurumoorthi: Directed by K.P. Tanasekar. With Poonam Bajwa, Dhanasekar, Sai Saravanan, Natarajan Subramaniam. The story of an honest police officer caught between the game of money and power.

  4. நல்ல போலீஸா? கெட்ட போலீஸா?

    சதுரங்க வேட்டை படம் மூலம் பிரபலமான ஹீரோவாக அறியப்பட்ட நடிகர் ...

  5. Gurumoorthi

    Gurumoorthi is a 2022 Indian Tamil-language drama film directed by K. P. Tanasekar. The film stars Natty, Ramki, Poonam Bajwa and Manobala in the lead roles. It was released on 9 December 2022. Cast ... The film began production in January 2022 and was shot across the Nilgiris' district, and in areas like Pondicherry, Putheri in Kerala and ...

  6. Gurumoorthy Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News

    Gurumoorthy Movie Review & Showtimes: Find details of Gurumoorthy along with its showtimes, movie review, trailer, teaser, full video songs, showtimes and cast. Natarajan Subramaniam,Ramki,Poonam ...

  7. ‎Gurumoorthi (2022) directed by Tanasekar Palanivelu • Reviews, film

    An honest cop tries to track down a suitcase filled with ₹5 crore worth of unaccounted cash that belongs to a businessman. With at least a dozen individuals after it, can he recover it before it falls into the wrong hands?

  8. குருமூர்த்தி விமர்சனம்

    Tagged Gurumoorthy movie, Latest movie reviews in Tamil, Natty Nataraj, New tamil movie reviews, Pudhupada vimarsanam, Tamil cinema thirai vimarsanam, Tamil thirai vimarsanam, Tamil thiraivimarsanam, Thirai vimarsanam, Thiraivimarsanam, ...

  9. Gurumoorthy Movie (2022): Release Date, Cast, Ott, Review, Trailer

    Gurumoorthy Tamil Movie: Check out Natarajan Subramaniam's Gurumoorthy movie release date, review, cast & crew, trailer, songs, teaser, story, budget, first day collection, box office collection ...

  10. Gurumoorthy Kollywood Movie Review in Tamil

    குருமூர்த்தி விமர்சனம் - Read Gurumoorthy Kollywood Movie Review in Tamil, Gurumoorthy Critics reviews,Gurumoorthy Critics ...

  11. Movie

    Add your rating & review Your ratings matter. Rate now. Your rating Rated on 20 Feb 2024. 2D. Tamil. 1h 59m • Action, Thriller • UA • 9 Dec, 2022. Share. Gurumoorthi. 6.9/10 271 Votes. ... Upcoming & NowShowing Tamil Movies. Family Star Kung Fu Panda 4 Deadpool & Wolverine Godzilla x Kong: The New Empire Angelina Bad Boys 4.

  12. Gurumoorthi (2022)

    Overview. An honest cop tries to track down a suitcase filled with ₹5 crore worth of unaccounted cash that belongs to a businessman. With at least a dozen individuals after it, can he recover it before it falls into the wrong hands? Tanasekar Palanivelu. Director, Screenplay, Story.

  13. 'குருமூர்த்தி' திரை விமர்சனம்

    GuruMoorthy Movie GuruMoorthy Movie Review Natty PoonamBajwa ramki ... Movie Reviews. டிமான்ட்டி காலனி 2 திரை விமர்சனம் ... Tamil News; Movie Reviews; Events Gallery; Galleries. Movie Gallery; Actress Gallery; Actors Gallery; Trailers; Videos; Profiles. Actor's Profile;

  14. Gurumoorthi (2022)

    Gurumoorthi is a 2022 Indian movie directed by KP Tanasekar starring Natarajan Subramaniam, Poonam Bajwa, Ashmitha and Manobala. The feature film is produced by Sai Saravanan and Sivachalapathy and the music composed by Sathya Dev Uthayasankar.

  15. Gurumoorthi (2022)

    Gurumoorthi (2022), Action Thriller released in Tamil language in theatre near you in chennai. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  16. Gurumoorthy (2022) Tamil Movie Review by Raja

    Gurumoorthi (2022) Tamil Movie Review by Raja • Gurumoorthy Review • Gurumoorthi • Gurumurthy • AGRScript, Video & Editing By : Gokulraja Ayyappan Call Me s...

  17. Gurumoorthi (2022)

    Gurumoorthi (2022), Action Thriller released in Tamil language in theatre near you in coimbatore. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow. Search for Movies, Events, Plays, Sports and Activities ... ListYourShow. NEW. Corporates Offers Gift Cards. Trailer. No watch options Gurumoorthi. 8.2/10 258 votes ...

  18. Gurumoorthi Movie Cast, Review, Wallpapers & Trailer

    Check out Gurumoorthi tamil language movie latest news, videos, photos, wallpapers, stills & cast details.

  19. Gurumoorthy (2022) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு

    Gurumoorthy (குருமூர்த்தி) Tamil Movie - குருமூர்த்தி தமிழ் திரைப்படம் ...

  20. Gurumoorthy Movie Review @ SANGAMAMTV

    Gurumoorthi Tamil Review, Gurumoorthi Review tamil, Gurumoorthi Review in tamil,Gurumoorthi 2022 Tamil Review, Gurumoorthi 2022 Review tamil, Gurumoorthi 202...

  21. GOAT X Review: Vijay's Sci-fi Action Movie 'The Greatest Of All Time

    GOAT X Review: The Greatest of All Time (GOAT) is a Tamil sci-fi action film featuring Vijay in dual roles, directed by Venkat Prabhu, and produced by AGS Entertainment. Released globally on ...

  22. The Greatest Of All Time Review : 'புல்லட் தெறிக்குதா.. அனல் பறக்குதா

    தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / The Greatest Of All Time Review : 'புல்லட் ...

  23. GOAT Release and Review Live Updates: Vijay ...

    GOAT Review Live Updates: Vijay-starrer GOAT releases in theatres on Thursday. Thalapathy Vijay GOAT Release and Review Live Updates: 'Thalapathy' Vijay starrer The Greatest of All Time aka GOAT is all set to release in theatres on Thursday, September 5. Directed by Venkat Prabhu and produced by AGS Entertainment, the film also stars Prashanth, Prabhu Deva, Meenakshi Chaudhary, Yogi Babu ...

  24. 'GOAT' Twitter review: Blockbuster written all over Vijay's film, say

    Vijay's new film 'GOAT', directed by Venkat Prabhu, has been released worldwide on more than 4000 screens. The action thriller featuring Vijay in a double role has received early positive reviews.

  25. The Goat Review: தமிழகத்தில் வெற்றி கோடி பறக்குதா?

    - தி கோட் விமர்சனம்...): Read the detailed review of Thalapathy Vijay's 'The Goat' movie in Tamil. Explore the film's rating, story, and in-depth analysis. Get all the insights here.

  26. GOAT review: Action-packed, wholesome entertainer

    GOAT review: Director Venkat Prabhu blends humor, tributes, and high-octane sequences, making it a refreshing experience for Thalapathy Vijay fans.

  27. The Greatest of All Time (GOAT) Overseas Review: Here's ...

    The Greatest of All Time (GOAT) is a Tamil science fiction action film featuring Vijay in dual roles, directed by Venkat Prabhu. Released globally on September 5, 2024, it's AGS Entertainments ...

  28. 'GOAT' Review: Will Vijay's film set a new benchmark at the box office

    Thalapathy Vijay's much-anticipated film 'GOAT', directed by Venkat Prabhu, is set for release on September 5. Featuring Vijay in dual roles and an en

  29. Latest News The GOAT Movie Twitter X Review How Is Vijay Starrer The

    Wattta interval block man #TheGretestOfAllTime — September 4, 2024 முதல் பாதி.. 1st half. No lag, No drag... Screenplay Deaging at its best #TheGreatestOfAllTime #TheGOAT #TheGOATReview #GOATReview #TheGOATFDFS #GOATFDFS — Sun Wukong (@Im_PeakyBlinder) September 5, 2024 தி கோட் படத்தின் முதல் பாதி குறித்த ...

  30. Vijay Starrer venkat prabhu's The Goat Movie Twitter Review

    #TheGOAT First Half Review 🍿 - A Grand and Racy Mass Entertainer with gripping screenplay from #VenkatPrabhu..⭐ - #ThalapathyVijay Show all the way..💥 Shoulders the Film with his charm and performance..🔥 - Thalapathy intro was a Surprise & that episode was stylish..🤝-… — Laxmi Kanth (@iammoviebuff007) September 5, 2024